2023 - 2024 குரு பெயர்ச்சி பலன்கள்

2023 - 2024 குரு பெயர்ச்சி பலன்கள்

இயற்பெயர் - குரு பகவான்

துணைபெயர்கள் - பிரகஸ்பதி, தேவகுரு
தந்தை பெயர் - ஆங்கிரஸர்
திசை ஆண்டுகள் - பதினாறு (16)
சொந்த வீடு - தனுசு, மீனம்.
உச்சி வீடு  - கடகம்
நீச வீடு - மகரம்
பார்வை இடும் இடம்  - 5, 7, 9
ஒரு ராசியில் தங்கும் காலம் - ஓராண்டு
துர்ஸ்தானம் - 1,4, 6, 8, 10, 12
சமித்து - ஆலமரம், 
தானியம் - கொண்டைகடலை
நவரத்தினம் - புஷ்ப ராகம்
உலோகம் - தங்கம்
ஆடை - மஞ்சள், சந்தன நிறம்
பஞ்சபூதம் - காற்று
மலர் - முல்லை, மஞ்சள் செவ்வந்தி, மஞ்சள் அரளி
வாகனம்  - யானை, 
மனைவி - தாரா
நைவேத்தியம் - தயிர் அன்னம்,
அதிதேவதை - இந்திரன் பிரம்மா
திசை - வடக்கு.
பரிகாரம் தலம் - ஆலங்குடி திட்டை, திருச்செந்தூர் 
நட்சத்திரம் - புனர்பூசம், விசாகம், புரட்டாதி
 
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:
மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம், மீனம்.

உச்ச பலனைப் பெறும் ராசிகள்:
மிதுனம், சிம்மம், துலாம், தனுசு.
 
கணித்தவர்: 
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
0091-9789341554